Saturday, April 10, 2010

நான் நீயாக ஆசை ..





நீ யாராக ஆசை

நானே கேட்டுக் கொண்டேன்

யோசித்தேன்

உன்னைக் காணும்வரை

கண்டதும்

மனதில் துயரம் ஏற்படினும்

உன் தியாகம் கண்டு

மலைத்தேன்

மகிழ்ந்தேன்

வியந்தேன்

உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்

31 comments:

  1. நான் நீயாக

    நீ நானாக

    நாம் நாமாக!

    பிரபாகர்...

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாருக்குங்கய்யா, காதலின் வயப்படும் எல்லோரும் யோசிப்பது இவ்வாறுதான்.

    பிரபாகர்...

    ReplyDelete
  3. அந்த "நீ"க்கு வணக்கங்கள்

    ReplyDelete
  4. /உடன் தீர்மானித்தேன்

    நான் நீயாக வேண்டும் /really super.

    ReplyDelete
  5. romance - நடத்துங்க ....நடத்துங்க.

    ReplyDelete
  6. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி பிரபா

    ReplyDelete
  7. //இயற்கை ராஜி* said...
    அந்த "நீ"க்கு வணக்கங்கள்//

    நன்றி ராஜி

    ReplyDelete
  8. //Madurai Saravanan said...
    really super.//

    நன்றி Saravanan

    ReplyDelete
  9. //Chitra said...
    romance - நடத்துங்க ....நடத்துங்க.//

    -)))

    ReplyDelete
  10. ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார்.

    ReplyDelete
  11. எனக்கென்னவோ ரொமான்ஸ் மாதிரி தெரியலை யாருக்கோ மரியாதை செலுத்துற மாதிரி இருக்கு.

    ReplyDelete
  12. எனக்கும் மெழுகுவர்த்திதான் தெரியறது:)

    ReplyDelete
  13. நாம் நாமாக இருப்போம்...

    ReplyDelete
  14. சிந்தனை சிறப்பு !

    பகிர்வுக்கு நன்றி !

    தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  15. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார்.//

    நன்றி Starjan

    ReplyDelete
  16. //அக்பர் said...
    எனக்கென்னவோ ரொமான்ஸ் மாதிரி தெரியலை யாருக்கோ மரியாதை செலுத்துற மாதிரி இருக்கு.//

    ஆம்..மெழுகுவர்த்தியாய் பிறர் வாழ்வில் ஒளி ஏற்ற விழைகிறேன்,,என்பதே பொருள்

    ReplyDelete
  17. //வானம்பாடிகள் said...
    எனக்கும் மெழுகுவர்த்திதான் தெரியறது:)//

    ஆம் பாலா..நானும் அதைத்தான் பார்த்தேன்

    ReplyDelete
  18. //Sangkavi said...
    நாம் நாமாக இருப்போம்...//

    இருப்போம்...Sangkavi

    ReplyDelete
  19. //பா.ராஜாராம் said...
    அற்புதம் சார்!//

    நன்றி பா.ரா.

    ReplyDelete
  20. // ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    சிந்தனை சிறப்பு !

    பகிர்வுக்கு நன்றி !

    தொடருங்கள் . மீண்டும் வருவேன் //

    வருகைக்கு நன்றி சங்கர்

    ReplyDelete
  21. ரொம்ப நல்லாருக்குங்கய்யா

    ReplyDelete
  22. கலக்குறீங்க ... அந்த நீ ரொம்ப கொடுதுவச்சவுங்க.

    Karthick
    http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  23. //உடன் தீர்மானித்தேன்

    நான் நீயாக வேண்டும்//

    :)
    திருமணத்திற்கு முன்பு, ஆன புதிதிலும் இப்படிச் சொல்லத் தோன்றும் பிறகு,

    என்னுடைய ப்ரைவசி, தனித்தன்மை கெட்டுப் போக அனுமதிக்கமாட்டேன், நான் நானாக இருக்கிறேன், நீ நீயாக இருன்னு........யதார்த்தம் பேசப்படும்.

    ReplyDelete
  24. //Imayavaramban said...
    கலக்குறீங்க ... அந்த நீ ரொம்ப கொடுதுவச்சவுங்க.

    Karthick
    http://eluthuvathukarthick.wordpress.com///

    வருகைக்கு நன்றி Imayavaramban

    ReplyDelete
  25. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி கோவி.

    ReplyDelete
  26. //leo-malar.blogspot.com said...
    very good.cute//



    நன்றி leo-malar

    ReplyDelete