பேரன்புமிக்க ஐயா,
வணக்கம்..
நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா சென்ற 8ஆம் நாள்..ஆரணியில் நடந்த உங்கள் மகன் திருமணத்தையும்..பின்னர் சென்னையில் அன்று மாலை நடந்த ரிசப்ஷன் விழாவிலுமே இருந்திருக்கும்..
நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நினைத்து..உங்களது மனைவியும்..உங்கள் பிள்ளைகளும் வருத்தப்பட்டிருந்தாலும்..திருமணத்தில் அவர்களது ஒற்றுமையையும்..நடக்கும் நிகழ்ச்சிகளையும் கண்டு உங்களது மனம் குளிர்ந்திருக்கும்..
சரி விஷயத்திற்கு வருகிறேன்..
அடுத்து லைன் கிளியர் ஆகி உள்ள நிலையில்..உங்கள் அன்பு மகன் கார்க்கி திருமணத்திற்குக் காத்திருக்கிறான்..
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்
என்ற வள்ளுவனின் கூற்றுக் கிணங்க..தான் விரும்பும் பெண்ணை எதிர் நோக்கி..தன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையை..தன் வாழ்வில் வரப்போகும் பாவைக்கு இடமளித்து விட்டு நீ போய் விடு என்று சொல்லும் நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார்..
தெய்வமாகிவிட்ட நீங்கள் உடனே முனைந்து..சம்பந்தபட்டவர்கள் நினைவில் புகுந்து..கார்க்கியின் ஏக்கத்தைத் தீர்க்க கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி
அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்
ஆஹா! இப்புடியும் பண்ணலாமோ:))
ReplyDeleteNarayana naayana Naveena Naradhar.
ReplyDelete:))))))))
ReplyDeleteததாஸ்து :)
ReplyDeleteஅனுஜன்யா
ததாஸ்து! ததாஸ்து!
ReplyDeleteஆஹா
ReplyDeleteவாழ்த்துகள் கார்க்கி.
ReplyDeleteசார் ! இது கார்க்கி சொல்லி நீங்க எழுதுனதுன்ற உண்மை யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க :)
ReplyDelete//கார்க்கியின் ஏக்கத்தைத் //
ReplyDeleteகார்க்கியின் ஏக்கம்! புது மலையாளபட டைட்டில் ஓக்கேவா?:)))
//வானம்பாடிகள் said...
ReplyDeleteஆஹா! இப்புடியும் பண்ணலாமோ:))//
பண்ணலாமே
//suresh said...
ReplyDeleteNarayana naayana Naveena Naradhar.//
நல்லதே நடக்கும்
// கார்க்கி said...
ReplyDelete:)))))))) //
:))
//அனுஜன்யா said...
ReplyDeleteததாஸ்து :)//
நன்றி அனுஜன்யா
// ஈரோடு கதிர் said...
ReplyDelete:))//
நன்றி கதிர்
வாழ்த்துகள் கார்க்கி :-)
ReplyDeleteஅட இது நல்ல ஐடியாவா இருக்கே...
ReplyDeleteஐயா,
ReplyDeleteகார்கி சொன்னபடி பதிவு எழுதிட்டிங்க. மிக்க நன்றி.
//என்.ஆர்.சிபி said...
ReplyDeleteததாஸ்து! ததாஸ்து!//
நன்றி என்.ஆர்.சிபி
// மோகன் குமார் said...
ReplyDeleteஆஹா//
ஆஹா:))
//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteவாழ்த்துகள் கார்க்கி.//
:)))
//பின்னோக்கி said...
ReplyDeleteசார் ! இது கார்க்கி சொல்லி நீங்க எழுதுனதுன்ற உண்மை யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க :)//
இதையெல்லாம் வெளியே சொல்ல நான் என்ன பின்னோக்கியா:))
//குசும்பன் said...
ReplyDelete//கார்க்கியின் ஏக்கத்தைத் //
கார்க்கியின் ஏக்கம்! புது மலையாளபட டைட்டில் ஓக்கேவா?:)))//
ஓக்கே..ஓக்கே..
ததாஸ்து :)))))
ReplyDeleteகேபிள் சங்கர்
வாழ்த்துகள்.
ReplyDelete//"உழவன்" "Uzhavan" said...
ReplyDeleteவாழ்த்துகள் கார்க்கி :-)//
நன்றி Uzhavan
// மஞ்சூர் ராசா said...
ReplyDeleteஅட இது நல்ல ஐடியாவா இருக்கே...//
நன்றி மஞ்சூர் ராசா
///Joseph said...
ReplyDeleteஐயா,
கார்கி சொன்னபடி பதிவு எழுதிட்டிங்க. மிக்க நன்றி.///
:-))))
//shortfilmindia.com said...
ReplyDeleteததாஸ்து :)))))//
நன்றி கேபிள் சங்கர்
//அக்பர் said...
ReplyDeleteவாழ்த்துகள்.//
நன்றி அக்பர்
கார்க்கி ரொம்ப ஏங்கி போய் இருக்கார்.
ReplyDeleteகல்யாணம் ஆகி அடுத்த நாள் காலையில் அவரை பார்த்து சொல்ல வேண்டும்:
இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா கார்க்கி - என்று
அன்பின் டிவிஆர்
ReplyDeleteததாஸ்து ததாஸ்து
நல்வாழ்த்துகள் கார்க்கி
நட்புடன் சீனா
யாருக்கும் தோணாதது.
ReplyDeletegreat டி.வி.ஆர் சார்!
கார்க்கிக்கு பாருங்க சிரிப்பை..
so,please அப்பா.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
// ராம்ஜி_யாஹூ said...
ReplyDeleteஇதற்காகத்தான் ஆசைப்பட்டாயா கார்க்கி - என்று//
:))))
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் டிவிஆர்
ததாஸ்து ததாஸ்து
நல்வாழ்த்துகள் கார்க்கி
நட்புடன் சீனா//
நன்றி Cheena sir
//பா.ராஜாராம் said...
ReplyDeleteயாருக்கும் தோணாதது.
great டி.வி.ஆர் சார்!
கார்க்கிக்கு பாருங்க சிரிப்பை..
so,please அப்பா.///
நன்றி பா.ரா.
//www.bogy.in said...
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி bogy
//www.bogy.in said...
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி bogy
/
ReplyDeleteதெய்வமாகிவிட்ட நீங்கள் உடனே முனைந்து..சம்பந்தபட்டவர்கள் நினைவில் புகுந்து..கார்க்கியின் ஏக்கத்தைத் தீர்க்க கேட்டுக் கொள்கிறேன்..
/
அங்கனமே கோரும்!
அன்பு
மங்களூர் சிவா
நன்றி மங்களூர் சிவா
ReplyDelete