Monday, April 12, 2010

கார்க்கியின் தந்தைக்கு ஒரு மடல்

பேரன்புமிக்க ஐயா,

வணக்கம்..

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா சென்ற 8ஆம் நாள்..ஆரணியில் நடந்த உங்கள் மகன் திருமணத்தையும்..பின்னர் சென்னையில் அன்று மாலை நடந்த ரிசப்ஷன் விழாவிலுமே இருந்திருக்கும்..

நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நினைத்து..உங்களது மனைவியும்..உங்கள் பிள்ளைகளும் வருத்தப்பட்டிருந்தாலும்..திருமணத்தில் அவர்களது ஒற்றுமையையும்..நடக்கும் நிகழ்ச்சிகளையும் கண்டு உங்களது மனம் குளிர்ந்திருக்கும்..

சரி விஷயத்திற்கு வருகிறேன்..

அடுத்து லைன் கிளியர் ஆகி உள்ள நிலையில்..உங்கள் அன்பு மகன் கார்க்கி திருமணத்திற்குக் காத்திருக்கிறான்..

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்

என்ற வள்ளுவனின் கூற்றுக் கிணங்க..தான் விரும்பும் பெண்ணை எதிர் நோக்கி..தன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையை..தன் வாழ்வில் வரப்போகும் பாவைக்கு இடமளித்து விட்டு நீ போய் விடு என்று சொல்லும் நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார்..

தெய்வமாகிவிட்ட நீங்கள் உடனே முனைந்து..சம்பந்தபட்டவர்கள் நினைவில் புகுந்து..கார்க்கியின் ஏக்கத்தைத் தீர்க்க கேட்டுக் கொள்கிறேன்..

நன்றி

அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்

40 comments:

  1. ஆஹா! இப்புடியும் பண்ணலாமோ:))

    ReplyDelete
  2. ததாஸ்து :)

    அனுஜன்யா

    ReplyDelete
  3. சார் ! இது கார்க்கி சொல்லி நீங்க எழுதுனதுன்ற உண்மை யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க :)

    ReplyDelete
  4. //கார்க்கியின் ஏக்கத்தைத் //

    கார்க்கியின் ஏக்கம்! புது மலையாளபட டைட்டில் ஓக்கேவா?:)))

    ReplyDelete
  5. //வானம்பாடிகள் said...
    ஆஹா! இப்புடியும் பண்ணலாமோ:))//

    பண்ணலாமே

    ReplyDelete
  6. //suresh said...
    Narayana naayana Naveena Naradhar.//

    நல்லதே நடக்கும்

    ReplyDelete
  7. //அனுஜன்யா said...
    ததாஸ்து :)//

    நன்றி அனுஜன்யா

    ReplyDelete
  8. // ஈரோடு கதிர் said...
    :))//


    நன்றி கதிர்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் கார்க்கி :-)

    ReplyDelete
  10. அட இது நல்ல ஐடியாவா இருக்கே...

    ReplyDelete
  11. ஐயா,
    கார்கி சொன்னபடி பதிவு எழுதிட்டிங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //என்.ஆர்.சிபி said...
    ததாஸ்து! ததாஸ்து!//

    நன்றி என்.ஆர்.சிபி

    ReplyDelete
  13. // மோகன் குமார் said...
    ஆஹா//

    ஆஹா:))

    ReplyDelete
  14. //இராகவன் நைஜிரியா said...
    வாழ்த்துகள் கார்க்கி.//

    :)))

    ReplyDelete
  15. //பின்னோக்கி said...
    சார் ! இது கார்க்கி சொல்லி நீங்க எழுதுனதுன்ற உண்மை யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க :)//

    இதையெல்லாம் வெளியே சொல்ல நான் என்ன பின்னோக்கியா:))

    ReplyDelete
  16. //குசும்பன் said...
    //கார்க்கியின் ஏக்கத்தைத் //

    கார்க்கியின் ஏக்கம்! புது மலையாளபட டைட்டில் ஓக்கேவா?:)))//

    ஓக்கே..ஓக்கே..

    ReplyDelete
  17. ததாஸ்து :)))))

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  18. //"உழவன்" "Uzhavan" said...
    வாழ்த்துகள் கார்க்கி :-)//

    நன்றி Uzhavan

    ReplyDelete
  19. // மஞ்சூர் ராசா said...
    அட இது நல்ல ஐடியாவா இருக்கே...//


    நன்றி மஞ்சூர் ராசா

    ReplyDelete
  20. ///Joseph said...
    ஐயா,
    கார்கி சொன்னபடி பதிவு எழுதிட்டிங்க. மிக்க நன்றி.///

    :-))))

    ReplyDelete
  21. //shortfilmindia.com said...
    ததாஸ்து :)))))//

    நன்றி கேபிள் சங்கர்

    ReplyDelete
  22. //அக்பர் said...
    வாழ்த்துகள்.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  23. கார்க்கி ரொம்ப ஏங்கி போய் இருக்கார்.

    கல்யாணம் ஆகி அடுத்த நாள் காலையில் அவரை பார்த்து சொல்ல வேண்டும்:

    இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா கார்க்கி - என்று

    ReplyDelete
  24. அன்பின் டிவிஆர்

    ததாஸ்து ததாஸ்து

    நல்வாழ்த்துகள் கார்க்கி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  25. யாருக்கும் தோணாதது.

    great டி.வி.ஆர் சார்!

    கார்க்கிக்கு பாருங்க சிரிப்பை..

    so,please அப்பா.

    ReplyDelete
  26. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  27. // ராம்ஜி_யாஹூ said...
    இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா கார்க்கி - என்று//

    :))))

    ReplyDelete
  28. //cheena (சீனா) said...
    அன்பின் டிவிஆர்

    ததாஸ்து ததாஸ்து

    நல்வாழ்த்துகள் கார்க்கி
    நட்புடன் சீனா//

    நன்றி Cheena sir

    ReplyDelete
  29. //பா.ராஜாராம் said...
    யாருக்கும் தோணாதது.

    great டி.வி.ஆர் சார்!

    கார்க்கிக்கு பாருங்க சிரிப்பை..

    so,please அப்பா.///

    நன்றி பா.ரா.

    ReplyDelete
  30. //www.bogy.in said...
    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    நன்றி bogy

    ReplyDelete
  31. //www.bogy.in said...
    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    நன்றி bogy

    ReplyDelete
  32. /
    தெய்வமாகிவிட்ட நீங்கள் உடனே முனைந்து..சம்பந்தபட்டவர்கள் நினைவில் புகுந்து..கார்க்கியின் ஏக்கத்தைத் தீர்க்க கேட்டுக் கொள்கிறேன்..
    /

    அங்கனமே கோரும்!

    அன்பு
    மங்களூர் சிவா

    ReplyDelete