Saturday, November 27, 2010

கொக்கும்....பூனையும் (கவிதை)

ஓடு மீன் ஓட

உறு மீன் வர

காத்திருந்தது கொக்கு

பார்வை இல்லை

என்பது மறந்து

பூனையோ

தன் கண் மூடி

உலகே இருள்

என்றது

12 comments:

  1. அருமையான கவிதை சார்!

    ReplyDelete
  2. திமுக கொக்கு , காங்கிரஸ் பூனை ...

    ReplyDelete
  3. கவிதை நல்லாயிருக்கு. எல்லாமே ஆதாயத்துக்குதான்னும் புரிஞ்சது :)

    ReplyDelete
  4. // கே.ஆர்.பி.செந்தில் said...
    திமுக கொக்கு , காங்கிரஸ் பூனை ...//

    :)))

    ReplyDelete
  5. அருமையான கவிதைங்க.

    ReplyDelete
  6. இதுதான் வாழ்வு !

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி
    Starjan
    சிநேகிதன் அக்பர்
    Bala
    chitra
    ஹேமா

    ReplyDelete
  8. எளிமை...இனிமை...அருமை....

    ReplyDelete
  9. நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

    ReplyDelete