Thursday, December 2, 2010

இலையுதிர் காலம் (கவிதை)





மரத்தைச் சுற்றி

மக்கள் கூட்டம்

இலைகளை உதிர்த்து

நிர்வாணமாய்

நிற்கிறதாம்

7 comments:

  1. என்ன ஒரு கற்பனை வளம்... அருமை...

    ReplyDelete
  2. உதிர்த்த இலையை
    உரமாக்கித் துளிர்க்கும் மரங்கள்
    உணர்வைத் தொலைத்து
    உருக்குலைந்த மனங்கள்

    ReplyDelete
  3. ///வானம்பாடிகள் said...
    உதிர்த்த இலையை
    உரமாக்கித் துளிர்க்கும் மரங்கள்
    உணர்வைத் தொலைத்து
    உருக்குலைந்த மனங்கள்//

    ஆஹா...பாலா..சூபர்ப்

    ReplyDelete