ஹவாலா மோசடி ஐநூறு
கால் நடை தீவனம் தொள்ளாயிரம்
ஐபிஎல் ஆயிரத்துஇருநூறு
சேத்தன் பரேக் இரண்டாயிரம்
ஹர்ஷத் மேத்தா நான்காயிரம்
சத்யம் பதினான்காயிரம்
முத்திரத் தாள் இருபதாயிரம்
காமென்வெல்த் எழுபதாயிரம்
ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்
கோடி கோடியாய்
வளருது..
ஊழல் வளருது..
இந்தியா சுரண்டப்படுது
சுரண்டப்படுது
நமக்கென்ன..நமக்கென்ன
இன்று
நம் வயிற்றுப்பாட்டை
பார்ப்போம்
ம் ...
ReplyDeleteநமக்கென்ன..நமக்கென்ன
ReplyDeleteஇன்று
நம் வயிற்றுப்பாட்டை
பார்ப்போம்
... சுடும் உண்மை. :-(
நல்ல பாடு நம்ம பாடு!
ReplyDeletesuperb ! sad but true !
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு
ReplyDeleteவருகைக்கு நன்றி தேவன் மாயம்
ReplyDeleteவருகைக்கு நன்றி priya sreeram
ReplyDeleteகேடிகளெல்லாம் கோடிகளை சுரண்டுனதை சரியா சொன்னீங்க டி வி ஆர்.
ReplyDeleteஆக மொத்தம் கூட்டினா.....விடை வராத கணக்கு இது
ReplyDeleteஆமாம் வயிற்றுப் பாட்டை பார்க்கமட்டும்தான் செய்யலாம். தின்னக் காசிருக்காது:)
ReplyDelete//தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteகேடிகளெல்லாம் கோடிகளை சுரண்டுனதை சரியா சொன்னீங்க டி வி ஆர்.//
நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
//ஜெரி ஈசானந்தன். said...
ReplyDeleteஆக மொத்தம் கூட்டினா.....விடை வராத கணக்கு இது//
:)))
//வானம்பாடிகள் said...
ReplyDeleteஆமாம் வயிற்றுப் பாட்டை பார்க்கமட்டும்தான் செய்யலாம். தின்னக் காசிருக்காது:)//
வருகைக்கு நன்றி Bala
நமக்கென்ன...!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஹேமா
ReplyDelete