Thursday, December 16, 2010

வயிற்றுப்பாடு (கவிதை)


ஹவாலா மோசடி ஐநூறு
கால் நடை தீவனம் தொள்ளாயிரம்
ஐபிஎல் ஆயிரத்துஇருநூறு
சேத்தன் பரேக் இரண்டாயிரம்
ஹர்ஷத் மேத்தா நான்காயிரம்
சத்யம் பதினான்காயிரம்
முத்திரத் தாள் இருபதாயிரம்
காமென்வெல்த் எழுபதாயிரம்
ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்
கோடி கோடியாய்
வளருது..
ஊழல் வளருது..
இந்தியா சுரண்டப்படுது
சுரண்டப்படுது
நமக்கென்ன..நமக்கென்ன
இன்று
நம் வயிற்றுப்பாட்டை
பார்ப்போம்

15 comments:

  1. நமக்கென்ன..நமக்கென்ன
    இன்று
    நம் வயிற்றுப்பாட்டை
    பார்ப்போம்

    ... சுடும் உண்மை. :-(

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி தேவன் மாயம்

    ReplyDelete
  4. கேடிகளெல்லாம் கோடிகளை சுரண்டுனதை சரியா சொன்னீங்க டி வி ஆர்.

    ReplyDelete
  5. ஆக மொத்தம் கூட்டினா.....விடை வராத கணக்கு இது

    ReplyDelete
  6. ஆமாம் வயிற்றுப் பாட்டை பார்க்கமட்டும்தான் செய்யலாம். தின்னக் காசிருக்காது:)

    ReplyDelete
  7. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
    கேடிகளெல்லாம் கோடிகளை சுரண்டுனதை சரியா சொன்னீங்க டி வி ஆர்.//

    நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

    ReplyDelete
  8. //ஜெரி ஈசானந்தன். said...
    ஆக மொத்தம் கூட்டினா.....விடை வராத கணக்கு இது//

    :)))

    ReplyDelete
  9. //வானம்பாடிகள் said...
    ஆமாம் வயிற்றுப் பாட்டை பார்க்கமட்டும்தான் செய்யலாம். தின்னக் காசிருக்காது:)//

    வருகைக்கு நன்றி Bala

    ReplyDelete