காணும் பொங்கல் (கவிதை)
காணும் பொங்கலாம்
எதைக் காண
யாரைக் காண
என்றிட்டால்
உறவுகளைக் காணவாம்
நாம் இருவர்
நமக்கு ஒருவர்
என்றபின்
உறவுகள் ஏது
நண்பர்களையும் நாளும்
பார்க்கிறோம்
காணும் பொங்கலன்று
கடற்கரையையும்
திரைப்படங்களையும்
மட்டுமே
காணமுடிகிறது
இப்போதெல்லாம்
nice
ReplyDeleteஎப்படிச் சொல்ல மன ஆதங்கத்தை !
ReplyDelete//எப்படிச் சொல்ல மன ஆதங்கத்தை !//
ReplyDeleteஅதே
nice
ReplyDeleteநன்றி samudra
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு
ReplyDeleteநன்றி ராம்ஜி_யாஹூ sa
ReplyDeleteநன்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
ReplyDeleteநன்றி chitra
ReplyDeleteகாணும் பொங்கல்ன்னா ஊர் சுத்தணும்னு ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது... குறிப்பாக நகரவாசிகளுக்கு...
ReplyDeleteவருகைக்கு நன்றி Prabakaran
ReplyDeletekaanum pongal uravukalai kaana.
ReplyDeleteIntha iyanthira ulagam matrivittathu
uurai sutra
arumai
வருகைக்கு நன்றி உமாபதி
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவருகைக்கு நன்றி asiya omar
ReplyDelete