Thursday, May 26, 2011

நீ யார்..நான் யார்





உன்னைப் பற்றிச் சொல்

என்றாய்....

உன்னைப் பற்றி உனக்குத் தெரியாதா?

என்றிட்டேன்!

என்னுள் நீ இருக்கையில்

என்னைப் பற்றி எனக்கென்னத் தெரியும்

என்கிறாய்...

நீ யார்? நான் யார்?

என்றேன்...

நானே நீ

நீயே நான்

புதிர் போன்றதொரு

விடை..

8 comments:

  1. அருமை அருமை தமிழ்.

    ReplyDelete
  2. ம்..ஒன்றுக்குள் ஒன்று.ரொம்ப நாளாச்சு குட்டிக்கவிதை தந்து.நன்றி !

    ReplyDelete
  3. அட.இப்படியும் பேசுமோ?

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ரமேஷ் பாபு

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி வலிபோக்கன்

    ReplyDelete