Saturday, July 23, 2011

பொன் எவ்வளவு






மின்மினி

பூச்சூடி


நிலாப்

பொட்டிட்டு


நட்சத்திர

உடை உடுத்தி


பரிதிக்

கணவனை


வழியனுப்ப
வந்திட்டாள்
இரவுப்பெண்


2)

காதலிக்கையில்


பொன்னென்றிட்டான்

திருமணம்

என்றதும்


பொன்

எவ்வளவென்றிட்டான்


3)

யாரைக் கொன்றுவிட்டு
இரத்தம் சொட்டச் சொட்ட
கீழ்வானத்தில் மறைகிறான்
ஆதவன்









5 comments:

  1. முதல் கதிரவன் சொட்ட சொட்ட....!!

    ReplyDelete
  2. சாடல் பலமா இருக்கே நண்பா என்னாச்சு...???

    ReplyDelete
  3. வானத்திலயும் இதே பிரச்சனையா.
    நல்ல கற்பனைச் சீண்டல் !

    ReplyDelete