மின்மினி
பூச்சூடி
நிலாப்
பொட்டிட்டு
நட்சத்திர
உடை உடுத்தி
பரிதிக்
கணவனை
வழியனுப்ப
வந்திட்டாள்
இரவுப்பெண்
2)
காதலிக்கையில்
பொன்னென்றிட்டான்
திருமணம்
என்றதும்
பொன்
எவ்வளவென்றிட்டான்
3)
யாரைக் கொன்றுவிட்டு
இரத்தம் சொட்டச் சொட்ட
கீழ்வானத்தில் மறைகிறான்
ஆதவன்
முதல் கதிரவன் சொட்ட சொட்ட....!!
ReplyDeleteசாடல் பலமா இருக்கே நண்பா என்னாச்சு...???
ReplyDeleteவானத்திலயும் இதே பிரச்சனையா.
ReplyDeleteநல்ல கற்பனைச் சீண்டல் !
வருகைக்கு நன்றி ஹேமா
ReplyDeleteவருகைக்கு நன்றி Mano
ReplyDelete