Saturday, October 15, 2011

உங்கள் வாழ்வு வளம்பெற






உங்கள்

வாழ்வு வளம்பெற

வாக்களிப்பீர் எங்களுக்கே என்றதை

நம்பினோம்..வாக்களித்தோம்

நம்பினார் கெடுவதில்லை

சொன்னதைச் செய்தனர்

எழுபத்தைந்து விழுக்காடு

உங்கள் எனும் நான்கெழுத்தில்

'உ"விற்கு பதில்

'எ' என்று மாற்றி



3 comments:

  1. ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்....
    வேண்டாம் வேண்டாம் ஒரு எழுத்து போதும்
    வென்ற பிறகு கொல்வதற்கு!!!!

    ReplyDelete