Sunday, December 11, 2011

பசி..




அடி வயிற்றில்

திகு திகு என நெருப்பு

பற்றி எரிய

தெருக்குழாய் நீர்

ஊற்றி அணைக்கப் படுகிறது

இறைவா..

பசியை ஏன் படைத்தாய்?


7 comments:

  1. கொடிய தீயே. நல்ல கவிதை.

    ReplyDelete
  2. கடைசி இரண்டு வரியும் இலாமல் பார்த்தால் ஹைக்கூ கவிதை நல்லாயிருக்கு !

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    நண்டு @நொரண்டு

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete