Friday, December 30, 2011

மழை.....






கடல் அரக்கனால்

மேகப் பெண்

சூல் கொண்டு

பிறந்தது மழை


4 comments:

  1. வாவ்...அருமை ஐயா.
    இங்கேயும் பனிமழை !

    ReplyDelete
  2. மிகவும் அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி sasikala.புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete