Sunday, May 6, 2012

தாயும் கோயிலாகிறாள்..




கோயில்

கருவறையில் இறைவன்

தாயின் கருப்பையில்

குழந்தை

குழந்தையும், இறைவனும் ஒன்றெனில்

கருப்பையும், கருவறையும் ஒன்றல்லவா..?

கருவறை கோயிலில்

கருப்பை தாயிடம்

தாயும் கோயிலாகிறாள்..


6 comments:

  1. அழகா விளக்கமா சொல்லியிருக்கீங்க.ரொம்பக் காலத்துக்கப்புறம் குட்டிக்கவிதை கண்டு சந்தோஷம் ஐயா !

    ReplyDelete
  2. அருமையான கவிதை.

    ReplyDelete
  3. இனிய அன்னை மாதேவி வாழ்த்துகள்!

    ReplyDelete