Tuesday, May 8, 2012

கழுகு




காதலித்தான்

காதலித்தாள்

காத்திருந்தாள்

காதலனுக்கு

இலவு காத்த கிளியாய்

கழுகொன்று பறந்தது மேலே


2 comments:

  1. ஹா ஹா.. இதுதான் எதிர்பாராத திருப்பமோ..

    ReplyDelete
  2. கவிதைக்குள் புதிர் அருமை .

    ReplyDelete