Sunday, December 2, 2012

மணம் வீசும் எண்ணங்கள்

               
                       

     

உன்னைப் பற்றிய
எண்ணங்களை
மனதில் விதைத்தேன்
நினைவென்னும்
நீர் பாய்ச்சினேன்
இப்போது
அவ்வெண்ணங்கள்
செடியாகி..
அரும்புவிட்டு..
மலர்ந்து..
மனமெங்கும்..
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

2 comments:

  1. அருமை...

    நல்ல எண்ணங்கள், எதுவும் செய்யாவிட்டாலும் மணம் வீசும்...
    tm2

    ReplyDelete
  2. அற்புதமான படைப்பு நன்றி

    ReplyDelete