Tuesday, July 22, 2014

மின்.....சாரம்

                         


இடி..மின்னல்..

கவிதை எழுதினால்

மழை பொழிகிறது

மின்சாரம் எழுத எண்ணின்

மின்...அதற்குமேல்

சாரம் இல்லை

2 comments:

  1. சம்சாரம் எழுத எண்ணின்
    சமாச்சாரம் நிறைய வருமோ ?
    த ம 2

    ReplyDelete