Tuesday, October 21, 2014

கருவறை

                         


கோயில்

கருவறைக்குள்

கற்சிலைகளைப் பார்த்து

கன்னத்தில் போட்டுக் கொண்டவன்

பத்து மாதம் தன்னைச் சுமந்த

கருவறைக்காரியைக் காண

கருணை இல்லம்

செல்லாததேன்!


2 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருவக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ரூபன்.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தினர்களுக்கும் எங்களது இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete