Wednesday, November 5, 2014

கனவு காண்பேன் கண்ணா...

               


அவள்

கனவை

விரும்புகிறாளாம்

நனவில்

நடக்காதவை

கனவில் நடப்பதால்..

ஊர்

முதிர் கன்னி என்கிறது

அவளை


2 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும்கவிதை பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete