
எந்தப் பக்கத்தில் இருந்து படித்தாலும் ஒரே மாதிரியான அர்த்தம் வரும் பதங்களை ஆங்கிலத்தில் palindromes என்பார்கள்.
இது சம்பந்தமான எனது இந்த இடுகையைப் பார்க்கவும்..
இப்போது ஆங்கிலத்தில் மேலும் சில உதாரணங்கள்
Liril
Radar
Madam
Eve
No it is opposition
Deified
Repaper
(நன்றி-கல்கண்டு)
உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவித்தால், பதிவில் சேர்த்துவிடுகிறேன்.
arunmullai said...
இதேபோல் தமிழில் ஒருகவிதையே
சொல்லலாம்.
"நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா!"
நான் வசப்பட்டுப் போகாத நாணத்தை
உடையவளாக இருக்கிறேன். அவன்
நாவோ, காதலைப்பற்றிக் கூசாமல்
பேசவல்லதாய் இருக்கிறது.
முன்பின்னாகப் படித்துப்பாருங்கள்.
)
நெட்டில் நிறைய கிடைக்கிறது....
ReplyDeletehttp://www.palindromelist.net/
பார்த்தேன்..அடேங்கப்பா..
ReplyDeleteஎவ்வளவு கொட்டிக் கிடைக்கிறது
தகவலுக்கு நன்றி ஜெரி
http://www.associatedcontent.com/article/1304899/50_palindromes_a_list_of_palindrome.html
ReplyDeleteபதிவும் பின்னூட்டங்களும் நிறைய தகவல்களைப் பகிர்கின்றன.
ReplyDeleteநன்றி சார்:)
ReplyDeletemalayalam
ReplyDeleteவிகடகவி
ReplyDeleteAMMA ஓர் அருமையான உதாரணம்.
ReplyDeleteமேலும் palindrome எண்களை (12121) வைத்து போடப்படும் கணக்குகள் மிகவும் சுவையானவை.
மோருபோருமோ
ReplyDeleteதேளுமீளுதே
இதேபோல் தமிழில் ஒருகவிதையே
ReplyDeleteசொல்லலாம்.
"நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா!"
நான் வசப்பட்டுப் போகாத நாணத்தை
உடையவளாக இருக்கிறேன். அவன்
நாவோ, காதலைப்பற்றிக் கூசாமல்
பேசவல்லதாய் இருக்கிறது.
முன்பின்னாகப் படித்துப்பாருங்கள்.
நன்றி
ReplyDeleteஜெரி
Chitra
வித்யா
Bala
கணேஷ்
நன்றி
ReplyDeleteநசரேயன்
Tamilulagam
பாஸ்கர்
arunmullai
ஆயிரத்தில் ஒருவன்)