கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்.அவரது பாடல்களில் மிகவும் பெயர்ப் பெற்ர சில பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
1)ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு குற்றம் அறியான்டி - மந்திரிகுமாரி
2)என் வாழ்வினிலே ஒளி ஏற்றும்தீபம் - பராசக்தி
3)பூமாலை நீ ஏன் புழுதி மண்மேலே - பராசக்தி
4)புதியதோர் பாதையை வகுப்போமா - நாம்
5) வாழ்க..வாழ்க..வாழ்கவே - நாம்
6)எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - நாம்
7)மாரி..மகமாயி..மாரி..மகமாயி - நாம்
8)சொப்பனத்தில் வந்த கடவுளின் அருளால் - நாம்
9) பேசும் யாழே..பெண் மானே - நாம்
10)மணமில்லா மலர் நானம்மா- நாம்
11) பேசும் யாழே (பாடியவர்- ராஜா-ஜிக்கி -நாம்)
12)ஹா..ஹா..வருவாய்..வருவாய் (நாம்)
13)அம்மையப்பா அருள்வாய்..(அம்மையப்பன்)
14)காதல் புறா காதிலே (அம்மையப்பன்)
15)சின்ன புது மலரே (அம்மையப்பன்)
160நீலக் கடல் பாரு பாப்பா (அம்மையப்பன்)
17)பொதுநலம்..என்றும் பொதுநலம் (ரங்கோன் ராதா)
18)ஓடையில் ஒரு நாள் (ரங்கோன் ராதா)
19)ஆயர்பாடி கண்ணா நீ (ரங்கோன் ராதா)
20) வான் மலர்ச் சோலையிலே (ரங்கோன் ராதா)
21)தமிழ்த் தேனே..கண்ணே தாலேலோ (ரங்கோன் ராதா)
22)மணிப்புறா..புது மணிப்புறா (ராஜா ராணி)
23) வேலை இல்லாத தொல்லை (ராஜா ராணி)
24) ஆழி சூழ் உலகம்(ராஜா ராணி)
25)வாங்க..வாங்க..எல்லோரும் வாங்க..(ராஜா ராணி)
26)கண்ணற்ற தகப்பனுக்குப் பெண்ணாக (ராஜா ராணி)
27)அலையிருக்குது கடலிலே..ஆசையிருக்கிறது உடலிலே (ராஜா ராணி)
28)வெல்க நாடு வெல்க நாடு..வெல்க..வெல்கவே (காஞ்சித்தலைவன்)
29)நீர்மேல் நடக்கலாம்..நெருப்பிலே நடக்கலாம் (காஞ்சித் தலைவன்)
30)வாழ்க்கை எனும் ஓடம் (பூம்புகார்)
31)கன்னம் கன்னம்..சந்தனக் கிண்ணம் (பூமாலை)
32)ஒன்று கொடுத்தா ஒன்பது கிடைக்கும் (மறக்க முடியுமா?)
33) காகித ஓடம் கடலலை மீது (மறக்கமுடியுமா/)
34)நெஞ்சுக்கு நீதியும்..தோளுக்கு வாளும் (நெஞ்சுக்கு நீதி)
35)குடி உயர கோல் உயரும் (தூக்கு மேடை)
36)ஆயிரம் பிறைகள் காணும் வரை (தூக்குமேடை)
37)குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்கிறது (தூக்குமேடை)
38)ஒரு பேரொளியின் பயணமிது (தூக்குமேடை)
39)சுருளி மீசைக்காரண்டி (வீரன் வேலுதம்பி)
40)ஆடி அமரக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு

No comments:
Post a Comment