அ.இ.அ.தி.மு.க., விலிருந்து ஜெ யின் உடன் பிறவா சகோதரி, சசிகலா,அவர் கணவர் எம்.நடராஜன்,திவாகர்,தினகரன்,பாஸ்கரன்,வளர்ப்பு மகனாய் இருந்த சுதாகர்,டாக்டர் வெங்கடேஷ்,மோகன்,குலோத்துங்கன்,ராஜ ராஜன்,ராமசந்திரன்,ராவணன் ஆகியோர் கூண்டோடு கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா தலைமைச் செயற்குழு உறுப்பினராய் இருந்தவர்.
இவர்களுடன் அ.இ.அ.தி.மு.க.வினர் இனி எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கழக பொதுச் செயலாளரும்..முதல்வருமான 'ஜெ' திடீரென அறிவித்துள்ளார்.
For more details
http://tamil.oneindia.in/news/2011/12/19/tamilnadu-why-jayalalitha-sacked-sasikala-aid0091.html