Sunday, May 12, 2013

அம்மா...

                 



அன்னையைப் போல் தெய்வம் இல்லையாம்
 நாத்திகனையும் சற்று மாற்றுகிறாள் 
அன்னையை எண்ணியதும் 
தெய்வம் உண்டென்கிறான் 
அவளே தெய்வம் என்கிறான்
 கருவறையில் அவள் இல்லையாயினும் 
கருவில் அவனைச் சுமந்தவளாயிற்றே...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

இனிய் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...