Monday, September 2, 2013

மிருகங்களே...மனித ஆசை தவிர்...



நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

மகத்துவம் மிக்க வரிகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழன் ஏன் என் தளத்திற்கு வருவதில்லை...?