ஓடிடிவோம்..ஓடிடிவோம்
ஓடிடிவோம்..ஓடிடிவோம்விரைவாய் ஓடிடிவோம்அ்டைத்திட சித்த ராமய்யா வரார்வத்த வைக்க வட்டள் வரார்தேமென்னு கிடக்க வேண்டிய தேவே வரார்
எட்டிக்காய் எட்டிடு வரார்
நாம் இவர்கள் சொத்தா
இயற்கையின் சொத்து
தேவை உள்ளோர்க்கு
உதவிடுவோம்
வீணில் பேசுவோரான
அவர்களை ஓடவிட்டு
ஓ்டிடுவோம் ஓடிடுவோம்
தெற்கு நோக்கி...
ஓடிடுவோம்
No comments:
Post a Comment