Showing posts with label புது வரவு- தகவல். Show all posts
Showing posts with label புது வரவு- தகவல். Show all posts

Wednesday, August 18, 2010

சிங்கப்பூரில் 'குட்டி' கோவி

வலையுலகில் பல புது பதிவர்களை ஊக்குவிக்கும் கோவி.கண்ணன் இன்று அழகான ஆண்குழந்தைக்கு தகப்பன் ஆனார்.

ஏற்கனவே கோவி க்கு ஒரு மகள் உண்டு.

தாயும், சேயும் நலம்.

கோவி.க்கும்..அவரது மனைவிக்கும் வாழ்த்துகள்.