Wednesday, August 18, 2010

சிங்கப்பூரில் 'குட்டி' கோவி

வலையுலகில் பல புது பதிவர்களை ஊக்குவிக்கும் கோவி.கண்ணன் இன்று அழகான ஆண்குழந்தைக்கு தகப்பன் ஆனார்.

ஏற்கனவே கோவி க்கு ஒரு மகள் உண்டு.

தாயும், சேயும் நலம்.

கோவி.க்கும்..அவரது மனைவிக்கும் வாழ்த்துகள்.

17 comments:

Unknown said...

கோவி.கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. :)

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணே..

Robin said...

வாழ்த்துகள் கோவி.கண்ணன்.

Chitra said...

Convey our wishes too! :-)

vasu balaji said...

வாழ்த்துகள் கோவி:)

Unknown said...

வாழ்த்துகள்

யாசவி said...

வாழ்த்துக்கள் கோவிக்கு

தமிழ் said...

வாழ்த்துகள்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கோவி.கண்ணனுக்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

குழந்தைக்கு ஆசிகளும், புது அக்காவுக்கு விசேஷ அன்பும் பெற்றோருக்கு எங்கள் அளவில்லாஅன்பும்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் கோவி அண்ணன்

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் கோவி சார். :)

முத்துகுமரன் said...

கோவியாருக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். புதுமலருக்கு என் அன்பு

Unknown said...

திரு, திருமதி ஜிகேவுக்கு வாழ்த்துக்கள். குட்டி கோவி எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

கோவியாருக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள் . இரு குட்டீஷ்களுக்கும் ப்ரியங்கள். அக்காவிற்கு வந்தனங்கள்.
அறியத் தந்த டி வி யாருக்கு மனமார்ந்த நன்றிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

கோவி.கண்ணன் said...

குட்டி கோவியார் வருகையை அறிவித்த டிவிஆர் ஐயாவுக்கும், வாழ்த்திய அனைத்து அன்பு நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

குட்டிக் கோவியார் பற்றிய தகவலும் படமும் தாங்கள் இங்கு http://govikannan.blogspot.com/2010/08/blog-post_27.html
காணலாம்.