1)மின்வெட்டே இல்லா
வரிசை விளக்குகள்
விண்மீன்கள்
2)கண்கவர் சுழல்
இருப்பிடம் கட்ட
எங்கு பொறியியல் கற்றது
சிலந்தி
3)தன்னுயிர் ஈந்து
பெண்மானம் காக்கும்
பட்டுப்பூச்சி
4)சிம்பொனியும் அமைக்கவில்லை
திரையிசையும் தெரியாது
காலையில் கூவி அழைக்கும்
இசைஞானி குயில்
10 comments:
அருமை...
குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் இசைஞானி போல வருமா?
வருகைக்கு நன்றி தன்பாலன்
வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்
அருமையான ஹைக்கூக்கள்! நன்றி!
அருமை.
வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி S.suresh
வருகைக்கு நன்றி Rathnavel Natarajan
அனைத்தும் அருமை, வாழ்த்துகள். -ராஜா ,சென்னை
வருகைக்கு நன்றி r2
Post a Comment