ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, February 7, 2013
வாய் விட்டு சிரிங்க...(கொஞ்சம் அரசியல்..கொஞ்சம் சிரிப்பு)
உங்க கட்சியிலே பேச்சு சுதந்திரம் இருக்கா?
தலைவரைக் கேட்டுட்டுத்தான் சொல்லணும்
2)ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏன் வெளிநடப்பு செஞ்சாங்க..
அவங்க எதிர்க்கட்சியிலே இருந்து ஆளும் கட்சிக்கு தாவினதை மறந்துட்டாங்களாம்
3)ஆளும் கட்சி எது செய்தாலும் உங்கக் கட்சி ஏன் ஆதரிக்கிறது..
ராஜ்யசபா சீட் கிடைக்குமான்னுதான்.
4)நாக்கை அடிக்கடி கடிச்சுக்கறேன்..
கவலைப் படாதே..உனக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆகும் தகுதி வந்தாச்சு
5)சுகர் அதிகமாயிடுச்சு..டாக்டர் அதிகம் நடக்கச் சொல்றாரே
என்ன பண்ணினே
எதிர்க் கட்சியில சேர்ந்துட்டேன்...அப்போ தானே..அடிக்கடி வெளிநடப்பு செய்யலாம்
6)அரசு பொது மருத்துவமனையை ஏன் திடீர்னு மூடிட்டாங்க..
புதிய தலைமைச் செயலகம்..மருத்துவமனையாக போட்ட தடையை அரசு மருத்துவமனைக்கு நினைச்சுட்டாங்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமை...
செம்மை..., நல்ல நகைசுவைகள்.
வருகைக்கு நன்றி ஆட்டோ மொபைல்
வருகைக்கு நன்றி தெம்மாங்குப் பாட்டு...
மிக அருமையாக இருக்கிறது......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வருகைக்கு நன்றி easy
Post a Comment