Saturday, September 4, 2010

பெண் எனப்படுபவள்..(கவிதை)

மலையும் மலைசார் இடமும்

குறிஞ்சியாம்

நாட்டு எல்லை காக்கும் மலை

வீட்டின் நலம் காக்கும் நீ

நான் அறிந்த குறிஞ்சி

வயலும் வயல்சார் இடமும்

மருதமாம்

வம்சம் வளர்க்கும் நீயே

நான் அறிந்த மருதம்

கடலும் கடல்சார் இடமும்

நெய்தலாம்

அன்புக் கடல் நீயே

நான் அறிந்த நெய்தல்

என்னைவிட்டு நீ மறைந்த பின்

பாலையானதென் வாழ்வு

8 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

தமிழ்ப் பையன் said...

அன்பார்ந்த வலைபதிவரே,

தங்களின் தளம் தமிழி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. உமது பதிவுகள் அனைத்தும் நேரடியாகவே தமிழியில் ஊட்டப்படும். தமிழ் வலைபதிவுகளை திரட்டி தமிழ் வாசகர்களுக்கு தரும் ஒரு ஆரம்ப முயற்சி. எமது தளம் இன்னும் ஆல்பா நிலையிலே இருக்கின்றது. தமது தளத்தின் பதிவுகள் தமிழியில் இடம்பெறுவதை விரும்பாவிடின் எமக்கு அறியத்தரவும். மேலும் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு எம்மை அணுகவும்....

நன்றிகள்,

தமிழி மக்கள் தொடர்பு அலகு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆகா .

மதுரை சரவணன் said...

மாற்று சிந்தனைக் கவிதை. வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

Wow....

Super...

Excellent.

suneel krishnan said...

எளிமையாக நன்றாக உள்ளது , வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி