நகமும் சதையும் ஒட்டிக்கொண்டு இருந்தாலும்..நகம் சதையிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்தால் வலிக்கத்தான் செய்யும்.ரத்தம் பெருக்கெடுக்கவே செய்யும்.ஆனாலும் புண் ஆறுவது இல்லையா..அது போல நாட்கள் ஆக ஆக மன வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவிடும்..ஆகவே எப்போதும் நிதானத்தை இழப்பது தவறு.
2)உறவு என்பது தண்ணீரில் எண்ணெய் கலப்பது போல இருக்கக் கூடாது.தண்ணீரில் பால் கலந்தது போல இருக்க வேண்டும்.
3)கார் நன்றாக இருந்தாலும் பயணிக்கும் பாதையும்,ஓட்டுநரும் முக்கியம்.பாதை நன்றாக இருந்தால் பயணம் நன்றாய் இருக்கும்.ஓட்டுநர் நன்றாக இருந்தால் பயணம் பாதுகாப்பாய் இருக்கும்.வாழ்க்கைக்கும் இது பொருந்தும்
4)Marriage - It is an agreement..in which a man loses his bachelor's degree and a woman gains her masters
5)ஃபோட்டோகிராபி தொழிலில் முன்னேற திறமை அவசியமா? அதிருஷ்டம் அவசியமா
இரண்டுமில்லை..காமிரா அவசியம்
6) இந்த வாரம் நான் ரசித்த ஒரு விளம்பரம்
14 comments:
:))
இரசிக்கும்படியான விளம்பரம்
ஃபோட்டோகிராபி தொழிலில் முன்னேற திறமை அவசியமா? அதிருஷ்டம் அவசியமா
இரண்டுமில்லை..காமிரா அவசியம்
.... :-)
super sir :)
:)). kalakkal
வருகைக்கு நன்றி Starjan
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
இரசிக்கும்படியான விளம்பரம்//
நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு
good sharing!
அந்தப் பையன் தலையில் அடிக்கும் விநாடி.. அருமை
நல்ல அம்மா சார் ... பையனும் செம ரியாக்சன் ... முதல் பாய்ண்ட் எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்குது சார் ... நன்றி சார்!
//ஆகவே எப்போதும் நிதானத்தை இழப்பது தவறு.
//
remind yourself da mani.
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
அந்தச் சிறுவனின் கடைசி நேர முகபாவம் சூப்பர்ப் :)
வருகைக்கு நன்றி
சென்ஷி
Post a Comment