Saturday, September 18, 2010

மூன்றாம் பிறை..

முந்தைய பேருந்தில்

கடைசி இருக்கைகளில்

மூன்றாம் பிறை நிலவுகள்


2)தக்காளி விலை என்ன

என்றவன்

கன்னங்கள் தக்காளியாயின


3)தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்


4)சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்

15 comments:

vasu balaji said...

அவ்வ்வ்வ். நான் பஸ்ல போகவே இல்லையே:))

Paleo God said...

தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்
//

:) அடிக்கடி நினைத்ததுண்டு சார்.:)

VELU.G said...

//சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்
//

நல்ல உவமை

அருமையான கவிதைகள்

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு.

அதிலும் பாலாண்ணா அசத்தல் கமெண்ட்.

velji said...

1,4 நல்லாயிருக்கு!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.. 4வது மனதை நெகிழவைத்தது.. அருமையான கவிதை துணுக்குகள் டிவிஆர் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அவ்வ்வ்வ். நான் பஸ்ல போகவே இல்லையே:))//

நான் பௌர்ணமி என்று சொல்லவில்லையே பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்
//

:) அடிக்கடி நினைத்ததுண்டு சார்.:)//

வருகைக்கு நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// VELU.G said...
//சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்
//

நல்ல உவமை

அருமையான கவிதைகள்//


வருகைக்கு நன்றி Velu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிநேகிதன் அக்பர் said...
நல்லாயிருக்கு.

அதிலும் பாலாண்ணா அசத்தல் கமெண்ட்//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//velji said...
1,4 நல்லாயிருக்கு!//

நன்றி velji

T.V.ராதாகிருஷ்ணன் said...

//velji said...
1,4 நல்லாயிருக்கு!//

நன்றி velji

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிதை ரொம்ப நல்லாருக்கு.. 4வது மனதை நெகிழவைத்தது.. அருமையான கவிதை துணுக்குகள் டிவிஆர் சார்.
//
நன்றி Starjan

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சார்.

டீசல் நானும் நினைத்ததுண்டு. ஏதோ அர்த்தம் பொதிந்த மாடர்ன் ஆர்ட் போல:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா