Wednesday, September 29, 2010

சிறகில்லை அவனுக்கு

ஆமை புகுந்த இல்லம்



உருப்படாதாம்



பொறாமையில் பொருமுகிறான்





2) எழுதுவது கவிதையா



நான் அறியேன்



கவிதை வானில்



கல்கண்டாய் இல்லாவிடினும்



சர்க்கரைத் துகளாய்



இருந்து விடுகிறேன்





3)பாவம்



விட்டுவிடுங்கள்



பறக்கும்வரை பறக்கட்டும்



சிறகில்லாததை மறந்து

11 comments:

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

Radhakrishnan said...

:) அருமை கவிதை.

Radhakrishnan said...

ஹா ஹா நசரேயன். கலக்கல்.

பனித்துளி சங்கர் said...

///எழுதுவது கவிதையா
நான் அறியேன்
கவிதை வானில்
கல்கண்டாய் இல்லாவிடினும்
சர்க்கரைத் துகளாய்
இருந்து விடுகிறேன்
/////

அருமை . தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே மீண்டும் வருவேன்

vasu balaji said...

superb sir:)

பவள சங்கரி said...

அருமை.......வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

புரியல சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நர்சிம் said...
புரியல சார்.//

ஆகா..நான் கவிஞன் ஆகிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

M.B.குமார் said...

கவிதை கருத்து கற்கண்டாக இருக்கட்டும்‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

//M.B.குமார் said...
கவிதை கருத்து கற்கண்டாக இருக்கட்டும்‌//

நன்றி குமார்