ஸ்விஸ் வங்கியில் கணக்கில் இருக்கும் கறுப்பு பண விவரம்..
இந்தியா-75 லட்சம் கோடி
ரஷ்யா-25 லட்சம் கோடி
பிரிட்டன்-20 லட்சம் கோடி
உக்ரைன்-5 லட்சம் கோடி
சீனா -4.8 லட்சம் கோடி
இந்தியாவில் பல அரசியல்வாதகளும் அடக்கம்.
வாழ்க இந்திய ஜனநாயகம்
2.எம்.எல்.ஏ.,க்களுக்கு மகாராஷ்டிராவில் 65 ஆயிரம்,ஆந்திராவில் 48ஆயிரம் சம்பளம்.எங்களுக்கு சம்பளம் கூடத் தேவையில்லை.டீசல்,ஃபோன்,உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் படி மட்டும்
கொடுத்தால் கூடப் போதும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
3.நாம் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளின் உதவி தேவைப்படுகிறது.
4ஒரு துறவியிடம் சிஷ்யன் 'குருவே இறைவன் எங்கிருக்கிறான் 'என்றான்.அதற்கு துறவி சொன்னார்..
வெண்ணெய்க்குள்ளே நெய்யைப்போல
விறகுக்குள்ளே தீயைப்போல
மலருக்குள்ளே மணத்தைப்போல
எள்ளுக்குள்ளே எண்ணேய்போல
எங்கும் உள்ளான் இறைவன் - என்றார்.
ஏழையின் சிரிப்பை மறந்தார் என்கிறார் ஒரு அரசியல்வாதி.
5.இந்தவார ஜோக்கர் விருது பெறுபவர் சுப்ரமணியசாமி..அவர் சொன்னது..
ஜனதா கட்சி 2011ல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை உருவாக்க பா.ஜ.க.,உடன் கூட்டணி அமைத்துள்ளது.திராவிட இயக்கங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.தில்லியில் தமிழகத்திற்கு மதிப்பு இல்லை.தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நல்லது.
6.ஒரு ஜோக்..
ஆசிரியர்- முட்டையிடும் குஞ்சு பொரிக்காது..அது என்ன
மாணவன்-ஆசிரியரான நீங்கதான் சார்.
9 comments:
//
5.இந்தவார ஜோக்கர் விருது பெறுபவர் சுப்ரமணியசாமி..அவர் சொன்னது..
ஜனதா கட்சி 2011ல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை உருவாக்க பா.ஜ.க.,உடன் கூட்டணி அமைத்துள்ளது.திராவிட இயக்கங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.தில்லியில் தமிழகத்திற்கு மதிப்பு இல்லை.தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நல்லது.//
:) சோக்கா இருக்கு !
நன்றி கோவி
// இந்தவார ஜோக்கர் விருது பெறுபவர் சுப்ரமணியசாமி///
அவரு வாய தொறந்தாலே சிரிப்புதான்
//
// இந்தவார ஜோக்கர் விருது பெறுபவர் சுப்ரமணியசாமி///
அவரு வாய தொறந்தாலே சிரிப்புதான் //
அதானே.
ரிப்பீட்டு
வருகைக்கு நன்றி
நாஞ்சில் நாதம்
Varadaradjalou .
/
இந்தியா-75 லட்சம் கோடி
/
நம்மதானே லீடிங்?
:(((
// மங்களூர் சிவா said...
/
இந்தியா-75 லட்சம் கோடி
/
நம்மதானே லீடிங்?
:(((//
அதில் சந்தேகமே இருக்கக்கூடாது சிவா
5.இந்தவார ஜோக்கர் விருது பெறுபவர் சுப்ரமணியசாமி..அவர் சொன்னது..
ஜனதா கட்சி 2011ல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை உருவாக்க பா.ஜ.க.,உடன் கூட்டணி அமைத்துள்ளது.திராவிட இயக்கங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.தில்லியில் தமிழகத்திற்கு மதிப்பு இல்லை.தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நல்லது.//
கு.ஜ.மு.க தேசிய கட்சி என்பதை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்
அ.இ.கு.ஜ.மு.க.வா
Post a Comment