1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்
2.பஞ்ச பாண்டவருக்கு ஒரே மனைவி..
இதில் என்ன ஆச்சர்யம்..எனக்கும் ,என் அண்ணனுக்கும் கூடத்தான் ஒரே மனைவி
என்ன சொல்ற நீ
அவருக்கும் ஒரு மனைவி...எனக்கும் ஒரு மனைவி...அதைத்தான் சொன்னேன்
3.டாக்டர்- முன்னே எல்லாம்..நான் ஒரு நாளைக்கு இருபது ஆபரேஷன் செய்வேன்..ம்..அதெல்லாம்..இறந்த காலம்
நோயாளி-இப்ப நீங்க ஒரு ஆபரேஷன் செய்தாலும்..அது நோயாளியோட இறந்த காலம்
4வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க..
தரகர்-யாருக்கு
வயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே...
5.கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு
அது காலாவதி ஆயிடுச்சு
6.பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா
நன்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..
15 comments:
:)))
சிரிச்சிட்டேன்
:-))))))))))
வருகைக்கும்..சிரிப்புக்கும் நன்றி
வழிப்போக்கன்
jackiesekar
புருனோ
இயற்கை
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்,
செலவில்லாத வைதியம்,
அப்பப்ப அவுத்துவிடுங்க.
முதல் ஜோக்கே அதிரடி!
ஓ. கே. .., ஓ. கே..,
//venkat said...
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்,
செலவில்லாத வைதியம்,
அப்பப்ப அவுத்துவிடுங்க.//
வாரம் ஒரு முறை..மத்தவங்களுக்கு சிரிப்பு வருதோ இல்லையோ நான் எழுதிக்கிட்டுதான் இருக்கேன்.
வருகைக்கு நன்றி
//வால்பையன் said...
முதல் ஜோக்கே அதிரடி!//
நன்றி வால்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓ. கே. .., ஓ. கே..,//
ஓ. கே. SUREஷ்
//1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்
//
my fav
//அக்னி பார்வை said...
//1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்
//
my fav//
நன்றி அக்னி
:))))))))))))))))
///டம்பி மேவீ said...
:))))))))))))))))//
நன்றி டம்பி மேவீ
நன்றி சிவா
Post a Comment