மழை வந்து
குறுவை சாகுபடியானால்
தற்கொலைகள் குறையும்
2)தம்பதிகளை ஆசிர்வதித்து
அடுத்த ஆண்டு
பிள்ளை பிறக்கும்
உத்தரவாதம் அளிக்கிறார்
சாமியார்
3)கான்கிரீட் சிறையில்
தொலைக்காட்சி அலறலுடன்
அரங்கேறுகிறது
என் கவிதை
4)பசுமையான கரை
ஈர நெல் வாசம்
காவிரியில் நீர்
5)தன் நலம் வேண்டி
நெடுதுயர்ந்த அனுமன்
நலம் எண்ணாது
வெண்ணெய் வீசுவோர்
12 comments:
4)பசுமையான கரை
ஈர நெல் வாசம்
காவிரியில் நீர்//
நசரேயன் பதிவு பேரா?
மூனும் அஞ்சும் டாப்:)
அருமை.
அழகு நண்பரே!!
//பசுமையான கரை
ஈர நெல் வாசம்
காவிரியில் நீர்//
ரொம்ப நாளாச்சுங்க... இந்த வாசனைய அனுபவித்து.
நல்லாருக்கு சார்.
//வானம்பாடிகள் said...
4)பசுமையான கரை
ஈர நெல் வாசம்
காவிரியில் நீர்//
நசரேயன் பதிவு பேரா?
மூனும் அஞ்சும் டாப்:)//
வருகைக்கு நன்றி பாலா
//Chitra said...
அருமை.//
நன்றி chitra
//தேவன் மாயம் said...
அழகு நண்பரே!!///
வருகைக்கு நன்றி Dr
//க.பாலாசி said...
ரொம்ப நாளாச்சுங்க... இந்த வாசனைய அனுபவித்து.//
ஆம்..இனி வரும் நாட்களில் கூட அனுபவிக்க முடியுமா தெரியவில்லை
வருகைக்கு நன்றி பாலாசி
//வித்யா said...
நல்லாருக்கு சார்.//
நன்றி வித்யா
உள்ளேன் ஐயா ..
//நசரேயன் said...
உள்ளேன் ஐயா //
நன்றி நசரேயன்
Post a Comment