ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே....
நம்மால் முடியாதது....யாராலும் முடியாது..
யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Friday, January 22, 2016
மக்களுக்காக......
மக்களுக்குச் செய்கிறேன்
மக்களுக்கு உழைக்கிறேன்
மக்களுக்காக எதையும் செய்வேன்
மக்களுக்கே என் உடல் பொருள்
தலைவன் பேசி முடித்ததும்
தொண்டர்களின் விண்ணதிரும்
கைதட்டல்கள்..
மக்கள் எனில்
மகன்..மகள் என்பதை
மறந்ததேன் தொண்டன்
No comments:
Post a Comment