Saturday, December 4, 2010

உணர்ச்சி.. (கவிதை)




கண்ணே

மணியே

கண்ணின் மணியே

கற்கண்டே

கனியமுதே

கொவ்வை செவ்வாயே

உணர்ச்சியற்ற பொம்மை

கொஞ்சப் படுகிறது

உணர்ச்சியுடன்

முதிர்கன்னியால்

13 comments:

vasu balaji said...

ஹும்ம்.

சிவராம்குமார் said...

வலி வார்த்தைகளில் தெறிக்கிறது!

சிநேகிதன் அக்பர் said...

வருத்தம் மட்டுமே பட முடிகிறது.

ஹேமா said...

உணர்வுள்ள வரிகள் !

Philosophy Prabhakaran said...

நெஞ்சை சுட்ட கவிதை...

எஸ்.கே said...

மனம் உருக்கும் கவிதை!

நசரேயன் said...

ம்ம்ம்

பவள சங்கரி said...

முதிர்கன்னியின் வேதனையை நச்சென்று நாலு வரிகளில்......அருமை.

Unknown said...

நல்கவிதை

'பரிவை' சே.குமார் said...

உணர்வுள்ள வரிகள் !

goma said...

முதிர்க்கன்னி என்றதும்,
கவிதையின் ஓரத்தில்
கண்ணீர் கசிகிறது

Ram said...

நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்..
தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி