Saturday, December 18, 2010

மரம் (கவிதை)

மரத்தினடி கொத்தும்

மரங்கொத்திகள்

கிளைக்கு கிளை தாவும்

குரங்கினங்கள்

கூடுகட்டி முட்டையிட்டு

வம்சம் காக்கும் புள்ளினங்கள்

பூத்திருக்கும் பூக்களின்

மகரந்தம் சுவைக்கும் வண்டினங்கள்

அசைந்து கொடுப்பதில்லை

மரம்

16 comments:

Ram said...

மன்னிக்கவும் ஆங்காங்கே குறியீடுகள் இட்டால் படிப்பவர்கள் எவ்வகையில் அக்கவிதையை உற்றுநோக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

Ram said...

இனிய எளிய நடையில் பொதிந்த கருத்துக்கள்.. பார்க்கும் கண்ணோடத்தில் வேறுபடலாம்..

Unknown said...

மரம் எல்லோரையும் வாழவைக்கிறது ..

Chitra said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தம் தோன்றுவது கவிதையின் வெற்றிதானே!
வருகைக்கு நன்றிதம்பி கூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
மரம் எல்லோரையும் வாழவைக்கிறது ..//

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

ராமலக்ஷ்மி said...

கவிதை நன்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி philosophy prabhakaran

Anonymous said...

நல்ல கவிதை,, குறியீடுகள் இல்லாததால், தவறான அர்த்தத்தில் கவிதை நீள்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ANKITHA VARMA

ஹேமா said...

மனிதனை விட உயர்ந்தது மரம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா