Wednesday, December 22, 2010

அவன்..(கவிதை)


அவளை நினைத்து

அவளைக் கெடுத்து

அவளுக்கு மகனைக் கொடுத்து

காலையில் விழித்தெழும்

மேன்ஷன் வாழ்

பெண்ணை அறிந்து

பெண்ணுடன் வாழ வழியில்லா

மாத சம்பள ஊழியன்

16 comments:

Ram said...

இந்த சிறிய மூளைக்கு உட்கருத்து விளங்கவில்லை...

மணிகண்டன் said...

என்னுடைய பெரிய மூளைக்கு உட்கருத்து வெளிக்கருத்து எதுவும் வெளங்கவில்லை.

தமிழ் உதயம் said...

கனவு மாதிரி ஏதோ சொல்ல வந்திருக்கீங்க.

தேவன் மாயம் said...

அவளை நினைத்து

அவளைக் கெடுத்து//

இது சரிதான்!

தேவன் மாயம் said...

அவளுக்கு மகனைக் கொடுத்து

காலையில் விழித்தெழும்

மேன்ஷன் வாழ்
//

ஊரில் குடும்பம் இவன் மான்சனில்- சரியா?

தேவன் மாயம் said...

பெண்ணை அறிந்து

பெண்ணுடன் வாழ வழியில்லா

மாத சம்பள ஊழியன் //


நான் யூகித்தது சரியா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
என்னுடைய பெரிய மூளைக்கு உட்கருத்து வெளிக்கருத்து எதுவும் வெளங்கவில்லை.//

)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் உதயம் said...
கனவு மாதிரி ஏதோ சொல்ல வந்திருக்கீங்க.//

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

டாக்டர் ஆச்சே! கண்டுபிடிப்பு தப்பாய் இருக்குமா?
வருகைக்கு நன்றி டாக்டர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பார்வையாளன் said...
நல்லா இருக்கு

//

நன்றி பார்வையாளன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வலைச்சரம்

ஹேமா said...

கவிதை வாழ்வின் நிதர்சனம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
கவிதை வாழ்வின் நிதர்சனம் !//



நன்றி ஹேமா