Thursday, December 23, 2010

காதல் மீன்கள் (கவிதை)



கரையோரம் நீ
உன்னைப் பார்த்த
மீன் காதலன்
உன்னைப் போல
கண் கொண்டவளைக் காண்
கரையில் என்றிட்டான்
மீன் காதலியிடம்

17 comments:

vasu balaji said...

:)).தூள்

Unknown said...

மீனம்மா... மீனம்மா.. கண்கள் மீனம்மா...

எல் கே said...

படமும் கவிதையும் தூள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)) ம் ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)) ம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
மீனம்மா... மீனம்மா.. கண்கள் மீனம்மா//

வருகைக்கு நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// எல் கே said...
படமும் கவிதையும் தூள்//

நன்றி எல் கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
:)) ம் ...//

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

ஹேமா said...

தரையில் வாழும்
மீன் கண்டாளோ கண்ணழகி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
தரையில் வாழும்
மீன் கண்டாளோ கண்ணழகி !//

ஹேமா..இது சூபர்ப்

Philosophy Prabhakaran said...

கவிதை கலக்கல்... ஸ்டில் ஏதோ ஷாம்பூ விளம்பரத்தில் இருந்து எடுத்தது போல இருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prabhakaran

Anonymous said...

to be frank. சுமார்... better luck in next poem sir.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ANKITHA VARMA

சௌந்தர் said...

மீன் காதலன்...

நல்லா இருக்கு....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்