Thursday, December 30, 2010

வெங்காயம்..(கவிதை)




வெங்காய

விலையேற்றத்திற்கு

பெரியாரைக் கேள்

என்றிட்டார் முதல்வர்

கேட்டேன்

உரிக்க உரிக்க

ஒன்றுமில்லாதது

ஆட்சியையே மாற்றியிருக்கு

மறந்திடாதே

வெங்காயம் என்றிட்டார்

24 comments:

Unknown said...

வெங்காய முதல்வர்...

goma said...

அந்த பேட்டியை நானும் கேட்டேன்...என்ன ஒரு கோபம்...கேள்விகளையும் கேள்வி கேட்டவரையும் ஒரு அலட்சியமான பார்வையோடு செவிமடுத்த விதம் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
வெங்காய முதல்வர்...//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

ஆம்... வெங்காயம் கண்ணீரை வரவழைக்கும் ... வெட்டும்போது மட்டுமல்ல... விலை உயரும் போதும்.

Aathira mullai said...

நல்ல கவிதை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sakthistudycentre.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆதிரா

சிநேகிதன் அக்பர் said...

பெரியாரை கேளுங்கன்னு மத்திய அரசை சொல்லியிருப்பார் :)

அவர்தான் தமிழ் அறிஞராச்சே.

vasu balaji said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

Philosophy Prabhakaran said...

ஆட்சி மாறத்தான் போகுது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி philosophy prabhakaran

ராமலக்ஷ்மி said...

நல்லா இருக்கு சார்:))!

மங்குனி அமைச்சர் said...

உரைச்சிருக்குமா சார் ??

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
உரைச்சிருக்குமா சார் ??//

:)))

arasan said...

ம்ம்ம். அசத்தல் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அரசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சரவணன்

ஹேமா said...

அது சரி...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா