Monday, May 9, 2011

பெண்...







நேற்று அன்னையர் தினமாம்..

அதற்கென தனி தினம் எதற்கு..

அன்று மட்டும் தான் அன்னையைப் போற்ற வேண்டுமா?

நம் வாழ்வில்..எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும்..துன்பங்கள் இருந்தாலும்..அவற்றையெல்லாம் மறந்து..தினமும் ஒரு முறையேனும்..எங்காவது நான் அன்னையை நினைக்கிறோம்.

அப்படியில்லையென்றாலும்...காலிலோ கையிலோ சற்று வலி ஏற்படுமாறு அடி ஏற்பட்டால்..நம்மை அறியாது..நாம்  அழைப்பது அன்னையைத்தான்.

அம்மா...

அந்த சொல்லுக்குத்தான்...எவ்வளவு வலிமை..

அந்த சொல்தான் எத்தனை இனிமை..

அந்த சொல்லில்தான் சுயநலம் தெரிவதில்லை..



அம்மா மட்டுமா..

ஒரு பெண் நம் வாழ்வில்.....எங்கெங்கு தேவையோ ..அங்கெங்கு நமக்கு தோள் கொடுக்கிறாள்..

நான் சமீபத்தில் படித்தது..இது...



When I was born, A woman was there to hold me - my mother

When I grew as a child, A woman was there to care me, to play with me - my sister

When I went to school, a woman was there to help me to learn - my teacher

When I became depressed, whenever I lost, a woman was there to offer a shoulder - my wife

When I became tough, a woman was there to melt me - my Daughter

When I die, a woman is there to obsorb me in - my motherland

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்.....

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot. com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லா நாளும் நல்ல நாளே...
எல்லா தினமும் அன்னையர் தினமே...

நன்றி..

Chitra said...

நேற்று அன்னையர் தினமாம்..

அதற்கென தனி தினம் எதற்கு..

அன்று மட்டும் தான் அன்னையைப் போற்ற வேண்டுமா?


......எல்லா நாட்களும் இருந்தாலும், பிறந்த நாள் அன்று ஸ்பெஷல் ஆக கொண்டாடுவது போலத்தான். :-)

ஹேமா said...

எம்மைப் பொறுத்தவரை எப்போதுமே பெறோர்கள் தினம்தானே !

கீதமஞ்சரி said...

அருமையான பதிவு.

ம.தி.சுதா said...

வரையறை இல்ல
விதிமுறை அவள் பாசம்...
ஒரு முறை சொல்லு
அம்மா என்று
திரு மறை தோற்கும்

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?