Sunday, May 22, 2011

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..(போஸ்ட் கார்ட் சிறுகதை)





தனது ஆறாவது வகுப்பு படிக்கும் மகன் ரமேஷ் தான் சொல்வதையெல்லாம் கேட்பதில்லை என அவனது தந்தை கருணாகரனுக்கு மன வருத்தம்.

ஒரு நாள் அவனை அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு..'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றும்..தந்தை சொல்லை குழந்தைகள் மதிக்க வேண்டும் என்றும்..தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென்றும்..அவரது சொல்படி கேட்டால் வாழ்க்கையில் நன்கு முன்னேறலாம்' என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான் கருணாகரன்.

ஆனால் அவன் சொல்லிக் கொண்டிருந்தானேத் தவிர மகன் ரமேஷின் கவனமெல்லாம்...டீ.வி.யிலேயே இருந்தது.

அப்படியென்ன டீ.வி.யி. என கருணாகரன் பார்த்தபோது ..டி.வி.யில் கலைஞர்..'சன் டீவி.பங்குகள் விற்று தயாளுவிற்கு வந்த பணத்தில்..கனிமொழிக்கு இரண்டுகோடி கொடுக்கப்பட்டது.அந்த பணத்தை ஒரு தந்தை என்ற முறையில் கலைஞர் டீவியில் முதலீடு செய்யச் சோன்னேன்.நான் அன்று சொன்னதை என் மகள் கேட்டதே..இன்று அவள் திகார் சிறைக்கு கொண்டுச் சென்றுவிட்டது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கருணாகரன் சொன்ன அறிவுரையைக் கேட்டுவிட்டு..இச் செய்தியையும் கேட்ட ரமேஷ்..தந்தை ஏறிட்டு நோக்க ..அந்த பார்வை பல அர்த்தங்களை தந்தையான கருணாகரனுக்கு உணர்த்தியது.

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மந்திரம்

vasu balaji said...

சூப்பர்:))

குடந்தை அன்புமணி said...

சிறுகதை...?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா செம செம தமாஷ்...!!!!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடந்தை அன்புமணி

பிரபாஷ்கரன் said...

அருமை

ஹேமா said...

நல்லாவே சொல்லியிருக்கீங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபாஷ்கரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

கூடல் பாலா said...

ஆமா .....உங்கள் தந்தைக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை ?

goma said...

நிறைய பேர் இப்படித்தான் .....தவறுதலாக வழி நடத்துகின்றனர்