2ஜி ஊழலில் நாட்டின் இழப்பீடு 1,76,000 கோடிகள் என நமக்கு தெரியும்..
ஆனால்..இவ்வளவு வருடங்களாக பத்மனாபசாமி தன்னிடமிருந்த ஒரு லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்து (இன்னமும் வர வேண்டியுள்ளது) தெரிவிக்காததுடன் அதற்கான முறையான வரியும் செலுத்தவில்லை..
சட்டமும் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறது...காரணம் பத்மனாபர் ஒரு பார்ப்பனர் என்பதே..
அவர்களின் சூழ்ச்சியால் நாம் பாதிக்கப் பட்டாலும்..நிலைமை இப்படியே போகாது..
நமக்கும் காலம் வரும்..அன்று.. திருச்செந்தூர் வேல் போல அவர் சொத்துக்களும் காணாமல் போகும்.
2 comments:
முதல் மழை
//ஆனால்..இவ்வளவு வருடங்களாக பத்மனாபசாமி தன்னிடமிருந்த ஒரு லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்து (இன்னமும் வர வேண்டியுள்ளது) தெரிவிக்காததுடன் அதற்கான முறையான வரியும் செலுத்தவில்லை..// எப்படி கான்பிக்கமுடியும். இந்த பொருட்கள்தான் தாழ்த்தப்பட்ட சாதியினரிடமிருந்து கொள்ளையடித்த பணமாயிற்றே! கொள்ளையடித்த பணத்திற்கு யார் கணக்கு காட்டுவார்கள்?
Post a Comment