Tuesday, July 26, 2011

நாடகம் 'கருப்பு ஆடுகள்'

என்
நாடகம் 'கருப்பு ஆடுகள்' நடை பெறும் இடங்களும், தேதிகளும்..

30-7-11 -
திருமலைப் பிள்ளை தெரு..தியாகராய நகர் - YGP auditorium

1-8-11-
மயிலை தக்ஷினாமூர்தி ஆடிடோரியம் (பி.எஸ்.பள்ளி)

2-8-11 -
திருவான்மியூர் பாபாலால் பவன்

17-8-11 -
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கு

வருகை
புரிந்து கண்டுகளிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

 

2 comments:

Thenammai Lakshmanan said...

இயக்கி இருக்கிறீர்களா அல்லது நடிக்கிறீர்களா டி வி ஆர்..?

T.V.ராதாகிருஷ்ணன் said...

என் நாடகக் குழு 'சௌம்யா' நாடகத்தின் எண்ணம்,எழுத்து,இயக்கம் என்னுடையது.சிறிய பாத்திரத்தில் நடிப்பேன்