Sunday, July 24, 2011

விலை என்ன மலிவா




பொறுத்தார்

பூமி

ஆள்வாராம்..



கேளிர்

எல்லாம்



கொத்துக்

கொத்தாய் மடிந்தபின்



பொறுக்கிகள்

தமிழ்

உடல்கள் மீது



சிம்மாசனம்

அமைத்தபின்



மீதம்

இருப்போர்



பூமி

ஆண்டால் என்ன



பூமியுடன்

இணைத்துக் கொண்டால் என்



உயிர்

இழந்தோரின்

விலை என்ன மலிவா

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை ஓக்கே, எழுத்துரு ரொம்ப சின்னதா இருக்கே?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இல்லை இல்லை
தமிழன்
மலிவு .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வலையகம்

ஹேமா said...

ஐயா...என் கவிதைக்குச் சவுக்கடி தந்தமாதிரி இருக்கு.நீங்கள் சொல்வதும் சரிதான் உண்மைதான்.ஆரம்ப நிலைக்கே எம்மைத் தள்ளிவிட்டார்கள்.
இழந்தவைகளுக்கு ஈடு எதுவுமே யில்லை.அதற்காகத் தளர்ந்துவிட்ட்டால்....இருக்கும் எங்கள் எதிர்காலத்தையாவது அடிமைப்படாமல் வாழவைப்போமே.அதற்காகத்தான் இந்தப் பொறுமையும் நம்பிக்கையும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா