Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்தது சரிதானா...




உங்கள் எண்ணங்களை கமெண்டாக இந்த பதிவில் பதிவு செய்யுங்கள்...

23 comments:

காரிகன் said...

தவறு என்பது என் எண்ணம். மேலை நாடுகளைப்போல நம் நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

Vivek Arockiaraj said...

கண்டிப்பாக தவறு தான், திரைப்படம் எண்பதை பொழுதுபோக்கு தான், அதில் காட்டபடுவதை உண்மை என்று நினைப்பது முற்றும் தவறு.

mayathevar said...

wast government

mayathevar said...

தவறு wast government

Anonymous said...

தவறான முன்னுதாரணம்.

Unknown said...

தவறு,

Unknown said...

தவறு,

Unknown said...

தவறு

Unknown said...

yes. correct decision. Its a lesson to all cinema makers.

தருமி said...

absolutely wrong

sasero said...

arasu isulaamiya theeviravaathathirkku adipanikirathu

Boopathirajm said...

yaa its true .... boopathi raj

Boopathirajm said...

ya its true

Manimegalai said...

"தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் உள்ளது. விஸ்வரூபத்தின்மீதான தடை நிச்சயம் சரியானதே"

Manimegalai said...

"தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் உள்ளது. விஸ்வரூபத்தின்மீதான தடை நிச்சயம் சரியானதே"

James said...

எல்லாம் தேர்தலுக்காக?

UNMAIKAL said...

விஸ்வரூபம் கருத்து சுதந்திரமா?

சர்ச்சை நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம்கள் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அந்த திரைப்படத்தை வெளியிட தற்காலிக தடை விதிற்கும் அளவுக்கு சென்றுள்ளதும் அனைவரும் அறிந்த விடயம்தான். .

எப்பொழுதுமே கமல் தனது படங்களில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்தும் கேலிசெய்வது போன்ற காட்சி அமைப்பது நாம் அறியாத ஒன்றல்ல.


சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம்.

கமலஹாசன் தான் விரும்பியதை திரைப்படமாக எடுப்பதில் தவறு இல்லை.

இது ஜனநாயக நாடு இங்கு ஒருவர் தனது கருத்தை திரைப்படமாக எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு.

அதை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றது என்றெல்லாம் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன்

கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று புலம்புகின்றவர்கள் ஒன்றை மனதில் வைத்துகொள்ள வேண்டும்.

கருத்து சுதந்திரம் என்பது என்ன அதற்கான அளவுகோல் என்ன என்பதை விளங்க வேண்டும்.

நமது ஊரில் பொதுவாக சுதந்திரத்தைப் பற்றி ஒன்றை சொல்லுவார்கள்.

அதாவது நமது சுதந்திரத்தின் எல்லை கோடு எதுவரை என்றால் நாம் நமது கையை நீட்டினால் நமக்கு எதிரில் இருக்கும் நபரின் மூக்கு நுனி வரை நமது சுதந்திரம் நமக்கு உண்டு.

நமது கை நமக்கு முன்பிருக்கும் நபரின் மூக்கு நுனியில் பட்டுவிட்டால் நாம் அவரின் சுதந்திரதில் கை வைத்து விட்டோம் என்று பொருள்.

அது போல கமல் தனது கருத்தை சொல்லலாம் எதுவரை என்றால் முஸ்லீம்களின் மூக்கு நுனி மீது கமலின் கை படும் வரை.

முஸ்லீம்கள் கமல் நீட்டிய கை எங்கள் மூக்கு நுனியில் படுகின்றது

ஆகவே கமலஹாசன் தனது கையை மடக்கி கொள்ள வேண்டும் என கூறுகின்றார்கள்.

இது எந்த வகையில் கமலின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

கமலஹாசன் அவர் எடுக்கும் திரைப்படங்களில் தன்னை பற்றி எதுவேண்டு மென்றாலும் சொல்லலாம் அது அவர் கருத்து சுதந்திரம்.

தான் நாத்திகன் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என சொல்வது அவர் உரிமை.

அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் பைத்தியகாரர்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா.

அது போல தாங்கள் திரைப்படம் எடுக்கலாம் தவறு இல்லை

அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வேறு ஒரு சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து

இது கருத்து சுதந்திரம் என்று ஜல்லி அடித்தால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கமல் தான் விரும்பிய அனைத்தையும் சொல்லும் உரிமை இருக்கிறது.

அது எதுவரை என்றால் மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வரை மட்டுமே. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

http://kalamarudur.blogspot.sg/2013/01/blog-post.html

vgnanamoorthy said...

absolutely wrong

UNMAIKAL said...

புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை!

Posted by: Mathi Published: Thursday, January 24, 2013, 17:26 [IST]

புதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/puducherry-also-bans-vishwaroopam-168529.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல - மத்திய அரசு மறைமுக கருத்து

தணிக்கை வாரியம் ஒரு திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்து விட்டால் அதை தடை செய்வது குறித்து பலமுறை யோசிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து மணீஷ் தீவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு படம் சரியா, தவறா என்பது குறித்து முழுமையாக பரிசீலிக்கும் பொறுப்பில் தணிக்கை வாரியம் உள்ளது. தணிக்கை வாரியம் ஒரு படத்தைப் பரிசீலித்து அதை அங்கீகரித்து சான்றிதழ் அளித்த பின்னர் அதை தடை செய்வது என்பது பலமுறை யோசித்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மீறுவதாக அமைந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும் என்றார் திவாரி. இதன் மூலம் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை சரியல்ல என்பதை மத்திய அரசு மறைமுகமாக கூறியிருப்பதாக தெரிகிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/centre-comments-on-viswaroopam-ban-168530.html

karuppu said...

மிகத்தவறு. துப்பாக்கி பட இயக்குநர் இவர்களுக்குப் பணிந்து போனதால் இந்த அடிப்படைவாதிகள் கொட்டமடிக்கிறார்கள்.

Unknown said...

தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
please go to visit http://tamilnaththam.blogspot.com/

Unknown said...

தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
please go to visit http://tamilnaththam.blogspot.com/