அண்ணாசாமிக்கு திடீரென ஒரு சந்தேகம்..நம் நாட்டு நிதித்துறைப் பற்றி.
அங்கு யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்கிறார்.
நிதி அமைச்சரைப் பார்க்கப் போகிறாராம்.
அவர் சந்தேகம் என்ன?
விவசாயிகளுக்காக 71000 கோடி கடன் ரத்து என்று சொல்கிறார்கள்.
நம் நாட்டில் மொத்த ஜனத்தொகை 112கோடி.
அவ்வளவு பேரும் விவசாயிகள் இல்லை.அவர்கள் விவசாயிகள்
என வைத்துக்கொண்டாலும்...அனைவருக்கும் ஒரு கோடி கடன் என்றாலும்
மொத்தம் 112 கோடிதானே கடன் இருக்கும்.ஆனால் நிதியமைச்சகம்
71000 கோடி என்று சொல்கிறார்களே...எங்கேயோ ஏதோ ஊழல் நடக்கிறதாம்..
நிதியமைச்சர் உடனே விசாரிக்க வேண்டுமாம்
4 comments:
Total population : 112 crore
If you give one rupee each then the total amount comes to 112 crore
Rs.1 x 112 crore population = Rs. 112 Crore.
If you give Rs.1 crore each then the total amount comes :
112,00,00,000 * 1,00,000,000 = x amount .
I think this clears your doubt :))
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்குத் தப்பா வருந்துங்களே?????
Anandha Loganathan said...
Total population : 112 crore
If you give one rupee each then the total amount comes to 112 crore
//Rs.1 x 112 crore population = Rs. 112 Crore.
If you give Rs.1 crore each then the total amount comes :
112,00,00,000 * 1,00,000,000 = x amount .
I think this clears your doubt :))//
இது என்னோட சந்தேகம் இல்லீங்க..அதி புத்திசாலியோட சந்தேகம்...நீங்க சொல்ற கணக்குக்கூட தெரியாதவனா எண்னை நினைச்சுட்டிங்களே...anandha loganathan
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//வடகரை வேலன் said...
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்குத் தப்பா வருந்துங்களே?????//
எனக்கு கரெக்டா வருதுங்க..அதிபுத்திசாலிக்குத்தான் வரல்லே
Post a Comment